இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துங்கள் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கிஉள்ளது. பாகிஸ்தான், பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஜெய்ஷ் இ– முகமது, லஷ்கர் இ– தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களை தங்களுடைய நாட்டில் சுதந்திரமாக நடமாட விடுவதுடன் காஷ்மீருக்குள் இந்த இயக்கங்களின் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து அவர்களின் நாசவேலைகளுக்கு ஆதரவும் அளித்து வருகிறது. கடந்த 18–ந் தேதிRead More →

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் பேரணியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இவ்விவகாரத்தில் வீடியோ பதிவை ஆதாரமாக கொண்டு அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று மொராதாபாத் போலீசார் கூறிஉள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து மொராதாபாத்தில் காங்கிரஸ்Read More →

உலக மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் மாசடைந்த காற்றையே சுவாசித்து வாழ்கின்றனர். இதில், பெருநகரங்களில் வாழும் மக்களைவிட, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது. உலகின் 103 நாடுகளின் 3000 நகரங்களில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த மே மாதம் உலக சுகாதார அமைப்பு ஒரு கருத்தாய்வு நடத்தி விரிவான புள்ளிவிவர அறிக்கையை தயாரித்து உள்ளது.Read More →

ஆர்க்டிக் பகுதியில் பனிக்கட்டியின் பரப்பளவு பெருமளவு குறைந்து வருகிறது. இதனால் பூமியின் கால நிலையில் திடீர் மாற்றம் ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்டிக் என்பது புவியின் வட முனையில் அமைந்துள்ள பகுதியாகும். ஆர்க்டிக் பகுதியானது ஆர்க்டிக் பெருங்கடல், மற்றும் கனடா, கிரீன்லாந்து, ரஷ்யா, ஐஸ்லாந்து, நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கியது. ஆர்க்டிக் கடல் பனிக்கட்டிகள், குளிர் மற்றும் இலையுதிர் காலத்தில் உறைவதும், கோடை காலத்தில்Read More →

சவுதி அரேபியா விமானத்தில், அவசர கால, ‘அலாரத்தை’ பைலட், தவறுதலாக அழுத்தியதால், பிலிப்பைன்சின் மணிலா விமான நிலையத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து, தென் கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்சின் மணிலா நகருக்கு, நேற்று காலை, சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. மணிலாவை விமானம் நெருங்கிய போது, மணிலா விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, சவுதி விமானத்திலிருந்து, அவசர காலத்தில் பயன்படுத்தப்படும்Read More →

சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. சிரியாவின் அலுப்போ பகுதியில் இன்னமும் நிவாரணங்கள் கிடைக்கப் பெறாது மக்கள் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நிவாரணங்கள் வழங்கப்படாமை அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. அலுப்போ வாழ் மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவசர நிவாரணங்களுக்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

அமெரிக்க நாட்டில் வசித்து வருபவர் ரமேஷ் ரஸ்கர் (வயது 46). இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானியான இவர் மராட்டிய மாநிலம், நாசிக்கில் பிறந்தவர். எம்.ஐ.டி. மீடியா லேப்பில் கேமரா கல்ச்சர் ஆராய்ச்சி குழுவின் நிறுவனராகவும், ஊடக கலைகள் மற்றும் அறிவியல் துறை துணைப் பேராசிரியராகவும் உள்ளார். இவருக்கு பிரசித்தி பெற்ற லேமல்சன் எம்.ஐ.டி. விருது கிடைத்துள்ளது. உலக அளவில் வாழ்க்கையை மேம்படுத்துவற்கான கண்டுபிடிப்புகளை செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.Read More →

தலாய் லாமாவை உள்ளே விடக்கூடாது என தைவானுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தலாய் லாமா தலாய் லாமா என்பது திபெத் புத்த மதத்தின் தலைமை பதவி ஆகும். இந்தப் பதவியில் தற்போது இருப்பவர், டென்சின் கியாட்சோ (வயது 81) ஆவார். இவர்தான் திபெத் மக்களின் அரசியல் மற்றும் ஆன்மிக தலைவராக திகழ்கிறார். உலகளாவிய அமைதிக்காக பாடுபடுகிறவர் என்ற வகையில், அவருக்கு 1989–ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால்Read More →

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், உலக தலைவர்கள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். பான் கீ மூன், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளராக தான் பெற்ற வெற்றிகள், தோல்விகள், மனவேதனைகள் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். உலகத் தலைவர்கள் பலர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை விட, தங்களின் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலேயே அதிகக் கவனம் செலுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பஷார் அல் அசாத்Read More →

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் எம்.பி. பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் டேவிட் கேமரூன் (49). ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிப்பது குறித்து பொது மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐரோப்பிய யூனியனில் நீடிக்க வேண்டும் என கேமரூன் பிரசாரம் செய்தார். ஆனால் வெளியேற வேண்டும் என கூறி 52 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். டேவிட் கேமரூன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்தRead More →