உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தேர்தல்களை தொடர்ந்தும் காலதாமதப்படுத்துவதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சி அறிவித்துள்ளது. கூட்டு எதிர்கட்சியின் பங்காளிக் கட்சியான பிவித்துரு ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, “தேசிய எல்லை நிர்ணயRead More →

ஆவா குழு உறுப்பினர்கள் என்று குற்றம் சுமத்தி பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் 11 இளைஞர்களை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி அவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஆவா குழு என்பது கொள்ளை குழு என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், தமது உறவினர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை சட்டவிரோதமானதுRead More →

அதிகரித்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்டதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “நாட்டு மக்களுக்கு இதனை விட சிறந்த வாழ்க்கை கொடுக்க வேண்டும். வார்த்தைகளில், போராட்ட கோஷங்களில் அதனை செய்ய முடியாது. அதற்கு பணம் அவசியம். கவர்ச்சிகர மான பொருளாதார பின்னணியை நாம் உருவாக்க வேண்டும். நாம் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை தேட வேண்டும். தற்போதைய தேிய அரசாங்க த்திற்கு பின்னர் நாடுRead More →

ஒரு சரக்குக் கப்பலில் ஏறி கனடா வந்து சேரும் முயற்சியில் ஈடுபட்ட 155 தமிழர்களும் 15 நாட்கள் கடல் பிரயாணத்தின் பின்னர் ‘நாங்கள் கனடாவின் மொன்ரியல் மாநகரை அண்மித்துவிட்டோம்’ எனக் குதூகலித்திருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு. நடந்தது என்ன? 1986ம் ஆண்டு… ஓகஸ்ட் மாதம்.. 11ம் திகதி…! அந்த 155 கனடியத் தமிழர்களதும் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். ஆம் அவர்கள் எல்லோருக்கும் மறுவாழ்வு கிடைத்த தினம்Read More →

உலகத் தமிழர்கள் அனைவரும் பண்பாட்டுத்தளத்தில் இணைகின்ற பெருநாளான தமிழர் திருநாளினை வெகுசிறப்புடன் கொண்டாடுவதற்கான முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. மதச்சாயமற்று தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்துடன் ஒன்றுபடுகின்ற ஓர் பண்பாட்டு நிகழ்வாக அமைகின்ற தமிழர் திருநாளினை கொண்டாடுவதற்கு பல்வேறு தமிழர் பொது அமைப்புக்களும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இதனொரு அங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் சமூக விவகாரங்களுக்கான அமைச்சு கனடாவிலும் பிரித்தானியாவிலும் இந்நாளினை நிகழ்வரங்காக கொண்டாடுவதற்கானRead More →

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் என்ற மாபெரும் நிகழ்வானது கடந்த 1ம் திபதி சூரிச் மாநிலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. 2000 மேற்பட்ட மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடனும் சுவிஸ் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பேராதரவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் 16வது தடவையாக சுவிஸ் தமிழர் நடாத்திய இம் மாபெரும்Read More →

கனடிய தமிழர் பேரவை (CTC) தனது 7வது ஆண்டு தைப்பொங்கல் இரவு விருந்தை கடந்த 18ம் திகதி கொண்டாடியது. Hilton Toronto Markham Suites Conference Centre இல் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. விருந்துக்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு மாலையில் தமிழ் கனேடியர்களது கலை பண்பாடு மற்றும் 2013 இல் கனடிய தமிழர் பேரவையின் வியத்தகு சாதனைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. எல்லோரும் எதிர்பார்த்திருந்த கனடிய தமிழர் பேரவையின் இரவு விருந்துக்குRead More →

பிரானஸ் தமிழ் மக்களின் பொதுநிகழ்வென்ற பெருமையோடு தனித்துமாக அமையும் தமிழர் திருநாள் பெருவழா இம்முறையும் எட்டாவது ஆண்டாக களைகட்டியிருந்தது. தமிழர்களின் பண்பாடு சார்ந்து பொங்கல், ஆவணக்கண்காட்சி, தமிழர் உணவுக்காட்சி, கோலமிடல், அகரம் எழுதல், கைவினைக் கண்காட்சி உள்ளடங்கலாக பல்வேறு அரங்க நிகழ்வுகளும் விழாவினை அலங்கரித்திருந்தன. சிறப்பு அதிதிகளாக சுவீடன் கீழத்தேய மத வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பீட்டர் சல்க், புகழ்பெற்ற வாழும் தமிழ் வானொலி தொகுப்பு மேதை பி.எச். அப்துல் ஹமீட்,Read More →

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மாட்டுவண்டியில் தமிழரின் உடையணிந்தபடி வருகை தந்து பொங்கலிட்டு தமிழர் புத்தாண்டை வெகுசிறப்பாக கொண்டாடியுள்ளனர். மஞ்சள் சிவப்பு நிறக் கொடிகள், தோரணங்கள், வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு இடத்தில் பொங்கலிட்டு அக மகிழ்ந்துள்ளனர். கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன்நிகழ்வில் போராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.Read More →

சுனாமி கடல்கோளின் 9ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் கடல்கோளில் உயிர்நீத்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு வடமராட்சி கிழக்கில் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்த நிலையில் பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு தங்கள் உறவுகளுக்காக அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். 2004ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ம் திகதி காலை சுனாமி கடல்கோள் தாக்கத்தினால் பல ஆயிரக்கணக்கான கரையோர மக்கள் உயிர் நீத்தனர். இதில் வடமராட்சி கிழக்கில் உயிர் நீத்த மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும்Read More →