தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய உறவுகளைத் தொலைத்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியது மாபெரும் குற்றமாகும். இச்சம்பவம் உட்பட தமிழர்கள் மேல் புரியப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பிலும் சுயாதீன சர்வதேச விசாரணையை முன்னெடுக்க சர்வதேச நாடுகள் முன் வர வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழில் பொது நூலகம் முன்பாக இன்று இடம்பெற்ற காணாமல் போனோரின் உறவுகளின் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு நேரில் சம்பவங்களை அனுபவித்தRead More →

வலி.வடக்கில் மேற்கொள்ளப்படும் நில மீட்புப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்கென யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட மக்கள் மீது இராணுவத்தினர் ஒயில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு பல இடங்களில் வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இன்று காலை வல்வெட்டித்துறையிலிருந்து மக்களை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு வாகனம் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவப் புலனாய்வாளர்கள் கழிவு ஒயில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதேபோல் வடமராட்சியில் இருந்து மக்களை ஏற்றிக் கொண்டு வந்த வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்Read More →

இலங்கை இறைமையுள்ள ஜனநாயக நாடு என்று கூறும் அரசாங்கம், சனல்-4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே குழுவினருக்கு எதிராக அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமானது, நன்கு திட்டமிட்ட வகையில் நடந்தப்பட்டமை நிரூபனமாகி இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். சனல்-4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே குழுவினர், யாழ்ப்பாணம் சென்று கொண்டு இருந்தபோது அனுராதபுரத்தில் ரயிலை வழிமறித்து அவர்களை போகவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கருத்துக்கூறும் போதே இவ்வாறு தெரிவித்தார். பொதுநலவாயRead More →