பிரிட்டனில் இயங்கி வரும் ‘ஆல்டன் டவர்’ என்ற பொழுதுபோக்கு பூங்காவில், ‘ரோலர்கோஸ்டர்’ போன்று நகரும் உணவகத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த உணவகத்தில் நுழைந்து மேஜையில் அமர்ந்தால் மட்டும் போதும், மற்றபடி எல்லாமே பறந்து வரும். அமர்ந்திருக்கும் மேஜையில் இருக்கும் டாப்லெட்டை எடுத்து உணவை ஆர்டர் செய்ய வேண்டும்.Read More →

மனிதர்களைவிட மிருகங்களில் நாள்தோறும் பல வளர்ச்சிதை மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. உயிரினங்களின் வளர்ச்சியில் அபரிவிதமான மற்றும் வித்தியாசமான வளர்ச்சிகளை காணமுடிகிறது.Read More →

காட்டில் வாழும் விலங்குகளில் மிகப் பெரிய விலங்கு யானையே. சிறுகுழந்தைகள் யானை என்றால் அவ்வளவு பிரியம். அதிலும் யானை சவாரி என்றால் ஒரே கொண்டாட்டம் தான்.Read More →

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது மேஜிக்…. இந்த மாயாஜால வித்தைகள் எப்படி நடக்கிறது என்ற குழப்பத்திலே நாம் அமர்ந்திருப்போம்.Read More →

குழந்தைகள் இருக்கும் வீட்டில் சேட்டைகள் இல்லாமல் இருக்காது . ஏதாவது செய்து தொல்லை கொடுத்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் செய்யும் சேட்டைக்கு சரிசமமாக மற்றவர்களை சிரிக்கவும் வைப்பார்கள்.Read More →

சிலருக்கு கழுத்துப் பகுதியில் கருமையான படலம் படர்ந்திருப்பது போன்று இருக்கும். கழுத்தில் உள்ள இந்த கருமையைப் போக்குவதற்கு பலர் கடைகளில் விற்கும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். என்ன தான் விலை உயர்ந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும் கழுத்தில் உள்ள கருமை நீங்காமல் இருக்கும்.Read More →

விலங்குகளில் மிகப்பெரியது என்றால் அது யானை தான்… மிகவும் பலம் கொண்ட விலங்கு ஆனாலும் அவ்வளவு எளிதில் அதை வெளிக்காட்டாமல் அடக்கத்தையே வெளிக்காட்டும்.Read More →

தமக்கான மரியாதையையும், ஆடை அமைப்பையும் பயன்படுத்தி சில பெண்கள் தமது திருட்டு கைவரிசையை அண்மைக் காலமாக காட்டிவருகின்றனர். இச்செயலானது ஒட்டுமொத்த பெண்கள் மீதான கடை உரிமையாளர்களின் பார்வையை தவறான வழிக்கு இட்டுச் செல்வதாக இருக்கின்றது.  Read More →

நாம் சாலையில் சென்று கொண்டிருக்கின்றோம் போகும் வழியில் யாராவது அடிபட்டு கிடந்தால் சும்மா இருப்போமா?… உடனே பதறுவோம், உதவிக்கு ஓடுவோம் அல்லவா.Read More →

வீதியால் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஆற்றில் பாய்ந்துள்ளது. இதில் மீண்டு வர முடியாது காருக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த சாரதியை காப்பாற்ற பொலிசார் முனைந்துள்ளனர்.Read More →