யாரும் யாரையும் பழிவாங்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொது மக்களிடம் கோரியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திபபில் பங்கேற்ற போது ரணில் விக்ரமசிங்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். போரை வென்றெடுத்த ஜனாதிபதி என்ற வகையில் மஹிந்த ராஜபக்சவை மதிக்கின்றோம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸ் மா அதிபர் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். தற்போது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றியீட்டியுள்ளார். இன்றுRead More →

மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கைக்கு செல்லும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளராக போட்டியிட்டதை அடுத்து அனுர பிரியதர்ஷன யாப்பா அந்த கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டது கட்சியின் யாப்புக்கு முரணானது எனவும் அந்த அமைப்புRead More →

வாக்களிப்பு வீதம் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தமை நாட்டின் இன்றைய ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற தேவை மக்களுக்கு இருந்ததை வெளிக்காட்டியுள்ளதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் வாக்களிப்பது இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்களவு உயர்ந்துள்ளது. மக்கள் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக வாக்குகளை பயன்படுத்தியிருக்கலாம். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தேவை மக்களுக்கு இருந்ததை இது தெளிவுப்படுத்தியுள்ளது. வன்முறைச் சம்பவங்கள் தேர்தல் தினத்தில் மாத்திரமல்லRead More →

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் வட்டாரத்தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தியோகப் பற்றற்ற ரீதியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்ழ மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் எட்டு முதல் பத்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.Read More →

மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையை விட்டு சற்று முன்னர் வெளியேறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, உரையாடியதன் பின்னர் ஜனாதிபதி வெளியேறியுள்ளார். மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  புதிய ஜனாதிபதியின் கடமைகளுக்கு தடை ஏற்படுத்த விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜனாதிபதி, புதிய ஜனாதிபதி கடமைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக தெரிவித்து மாளிகையைRead More →

இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன முன்னிலை வகிக்கின்றார். தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மைத்திரிபால சிறிசேன முன்னணி வகிக்கின்றார். வெளியான முடிவுகளின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன 53.48 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார் மஹிந்த ராஜபக்ஸ 45.20 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் 1163005 ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ  பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் 982967Read More →

  ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் முதலாவது முடிவு வெளியாகியுள்ளது. அதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ தபால் மூல வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். இரத்தினபுரி மாவட்டம் மஹிந்த ராஜபக்ஷ 11864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9053 வாக்குகளையும் பெற்றுள்ளனர். துமிந்த நாகமுவ 13 வாக்குகளையும் நாமல் ராஜபக்ஷ 10 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இரத்தினபுரி மாவட்டம் மஹிந்த ராஜபக்ஷ 11864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9053 வாக்குகளையும் பெற்றுள்ளனர். துமிந்தRead More →

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856 மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1940 மொத்த வாக்குகள் – 53796   கொழும்பு மாவட்டம் களுத்துறை மாவட்டம் காலி மாவட்டம்  காலி தொகுதி மைத்திரிபாலRead More →

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் சாதாரண கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக வாக்களிப்பு நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 63.45 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 67.09வீதம் வாக்கு பதிவு இடம்பெற்றதுள்ளதுடன் கல்குடா தொகுதியில் பட்டிருப்பு தொகுதியில் 58.05வீதம் வாக்குப்பதிவும்Read More →

பாதுகாப்புப் படைகளின் பிரதானி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் கடந்த 24ம் திகதி இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள இரகசிய கடிதம் கசிந்துள்ளது. அதில் தேர்தல் நடாத்தப்படும் தினத்தன்று இராணுத்தினர் எத்தகைய அவசர சூழ்நிலையிலும் செயற்படும் விதத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. நாட்டில் நீதியான ஒரு தேர்தலுக்காக பாதுகாப்பை வழங்கி ஒத்துழைக்க வேண்டிய பொறுப்புRead More →