பொதுச்சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகைகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. த்ரிஷா, ஸ்ரேயா, ஹன்சிகா லிஸ்டில் சமந்தாவும் இணைந்திருப்பதுதான் லேட்டஸ்ட் டாக். குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக பிரதியுஷா ஃபவுண்டேஷனை ஆரம்பித்திருக்கிறார் சமந்தா. இதில் மஞ்சுளா, பமீலா, சிரிஷ் ஆகிய மூன்று (மேலும்)Read More →

நடிகை தேவயானியும் அவரது கணவர் ராஜகுமாரனும் இணைந்து நடித்த திருமதி தமிழ் திரைப்படம் (நாடகம்) இன்றுடன் 100வது நாளை பூர்த்தி செய்து வெற்றிவாகை சூடியுள்ளதாம். நடிகை தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன் பல  பல வருடமாக டைரக்ட் செய்துகொண்டிருந்த படம் திருமதி தமிழ். இதில் அவர்தான் ஹீரோ. கீர்த்தி சாவ்லா ஹீரோயின்.  (மேலும்)Read More →

சிம்பு, பிரபுதேவா என‌ இருவரிடமும் காதலில் விழுந்து நொந்து நூலாகி அந்து அவலாகி போனாவர் நடிகை நயன்தாரா, பிரபுதேவவுடனான காத‌லுக்காக மதம் மாறி திருமணம் வரை சென்றவர் நயன் ஆனால் அது கை கூடவில்லையென்பது உலகம் அறிந்த விஷயம். இப்படி காதலில் ரவுண்டுகட்டி அடி வாங்கிய நயன் மீண்டும் நடிகர் ஆர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்டார் இப்படி எத்தனை காதல் கிசுகிசுக்களில் அடிபட்டாலும் மீண்டும் தனக்கு கிடைக்கும் முக்கியத்துவம் (மேலும்)Read More →

தனுஷூக்கும் நாளை மறுநாள் 30 வயது ஆகிறது. தந்து 30தாவது பிறந்த நாளைக்கொண்டாட தனது நெருங்கிய நண்பர்களுடன் லண்டன் பறக்கிறார் தனுஷ். தனுஷைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மறக்க முடியாதது. அவரது முதல் இந்திப் படம் ராஞ்ஜனா பெரும் வெற்றி பெற்று, ரூ 100 கோடியை அள்ளியுள்ளுது. அதேபோல் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்துக்காக 2 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். (மேலும்)Read More →

விஷால் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அவரே ஒரு நடிகையை விரும்புவதாகவும் அறிவித்தார். பிறகு அச்செய்தி அடங்கி போனது. தற்போது மீண்டும் அவர் காதலில் விழுந்துள்ளதாக பேச்சுக்கள் உலவுகின்றன. இதுகுறித்து விஷாலிடம் கேட்டபோது மறுத்தார். கடந்த காலத்தில் எனக்கு காதல் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. யாரையும் காதலிக்காமல் தனியாகத்தான் இருக்கிறேன் என்றார். மேலும் அவர் கூறியதாவது:- நான் ஆரம்ப காலத்தில் நடித்த பல படங்கள் ஹிட்டாயின.(மேலும்)Read More →

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி   கிருத்திகா உதயநிதி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘வணக்கம் சென்னை’. இந்த படத்தினை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்தான் தயாரிக்கிறது. இதில் மிர்ச்சி சிவா நாயகனாகவும், பிரியா அனந்த் நாயகியாகவும் நடிக்கின்றனர். சந்தானம் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடியை பின்னணியாக கொண்டு படம் உருவாகியுள்ளது.  (மேலும்)Read More →

தமிழ் உலகின் பிரபல கவிஞர்களில் ஒருவரும், சாகா வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி தனது உடல்நல குறைவால் தனது 82 வயதில் காலமானார். நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். 35 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல்Read More →

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான். இவருக்கு கௌரி என்ற மனைவியும், ஆர்யன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்த ஷாருக்கான் இதற்காக வாடகைத்தாய் ஒருவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கருவுற்றிருக்கும் அந்த வாடகைத் தாயின் வயிற்றில் இருக்கும் கரு ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்வதற்காக ஷாருக்கான் வாடகைத் தாயை மருத்துவமனை ஒன்றில் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.Read More →