நேற்றையதினம் மதியத்திலிருந்து மாலை வரை கனடியத் தமிழர்கள் டொரொண்டோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மதியத்திலிருந்து திரைப்படம் யாவும் இடை நிறுத்தப்பட்டிருந்தது. அரசின் சதியின் பின்புலத்தில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ‘மெட்ராஸ் கஃபே’ என்ற திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளதோடு தமிழர் வாழும் தேசங்களில் எல்லாம் இன்று ஆகஸ்டு மாதம் 23 ம் திகதி திரையிட முயற்சிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் இந்த திரைப்படம்Read More →

பேராசிரியர் வண.சேவியர் எஸ்.தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டுவிழா ஆகஸ்ட் 30, 31, 2013 : வெள்ளி�சனி இரு நாட்கள் நடைபெறவுள்ளது. முதல் நாள் விழா: ஆகஸ்ட் 30,வெள்ளிக்கிழமை. ஆரம்பம் மாலை 5:00மணி இடம்: நோர்த் யோர்க், ஆர்மேனியன் கலாச்சார மண்டபம், பிரதமவிருந்தினர்: அதி. வண. பிசப். இராயப்பு யோசப்பு அடிகளார். நிகழ்ச்சிகள்: 1. அடிகளாரின் உருவப்படம் ஊர்வலமாகவிழாமண்பத்திற்குஎடுத்துவருதல். 2.கூட்டு வீணைகளின் இசைச் சங்கமம்; – தயாரிப்பு ஜெயந்திரட்ணகுமார் 3. தனிநாயகம் அடிகளாரின்Read More →

கனடாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் அறையில் 40 மலைப்பாம்புகள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்ட்போர்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஒரு தம்பதியர் தங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் வெளியே சென்றுவிட்டு மீண்டும் அறைக்கு திரும்பாத காரணத்தால் அவர்களின் அறையை சோதனையிட்ட விடுதி ஊழியர்கள் பெரிய பிளாஸ்டிக் பெட்டிகளில் சுமார் 40 மலைப்பாம்புகள் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததைRead More →

இந்தியாவின் 67ஆவது சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில் கனடா நாட்டில் தெரு ஒன்றிற்கு இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வின்னிபெக் என்ற நகரத்தில் மனித உரிமைகளுக்கான அருங்காட்சியகம் ஒன்று இயங்கி வருகின்றது. கடந்த வியாழன் அன்று இந்திய சுதந்திர தினத்தை ஒட்டிய ஒரு சிறப்பு நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது. அதில் நகர மேயர் சாம் கட்ஸ் கலந்துகொண்டார். அப்போது மனித உரிமைகளுக்காகப்பாடுபட்ட தனிமனிதத் தலைவரான காந்தியின்Read More →

விஜய் நடித்த தலைவா படம் கனடாவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் இன்னும் சில மணி நேரங்களில் படம் வெளியாகவிருக்கிறது. விஜய் நடித்துள்ள புதிய படம் தலைவா ரம்ஜான் ஸ்பெஷலாக நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர மாநிலங்களில் படம் வெளியாவது குறித்து இன்னும் உறுதியான அறிவிப்பு வரவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு நேற்றே தலைவா படத்தின் ஹார்ட் டிஸ்க்குகள் அனுப்பப்பட்டுவிட்டன.Read More →

புற்றுநோய்க் கலங்களை திருத்தியமைத்து இக்கொடிய நோய்க்கு சாவுமணி அடிக்கும் ஆய்வில் ஈடுபட்டு இளவயதிலேயே பல்கலைக்கழக மருத்துவக் கல்விக்கு அனுமதிக்கப்பட்டமொன்றியலைச் சேர்ந்த உத்தமகுமாரன் அபிகுமாரனுக்கான தமிழர் தகவல் சிறப்பு விருது வழங்கும் வைபவம்இ 2013 ஆகஸ்ட் 4ம் திகதி பிற்பகல் ஸ்காபரோவிலுள்ள ஷசெந்தாமரை� மண்டபத்தில் நடைபெற்றது. செல்விகள் கௌரிக்கா � மயூரிக்கா சிதம்பரநாதன் சகோதரிகள் தமிழ்த் தாய் வாழ்த்தும் கனடிய தேசிய கீதமும் இசைத்தனர். கனடா இந்துக் குருமார் சம்மேளனத் தலைவர்Read More →

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் எதிர்வரும் 11 ஆம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ததேகூ இன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது என்ற செய்தி இணையதளங்களிலும் ஏனைய ஒலி, ஒளி ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. இந்தச் செய்தியில் அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பரப்புரைக் கூட்டம் நடைபெறும் என்ற செய்தியில் உண்மையில்லை. ஊகத்தின் அடிப்படையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. ததேகூ இன்Read More →

கனடியத் தமிழர் தேசிய அவையால் நடத்தப்பட்ட கறுப்பு ஜூலை 2013 – “நீதி வேண்டி மீண்டும் ஒரு வேள்வி” என்ற நினைவெழுச்சி நிகழ்வு கடந்த 27ம் திகதி மாலை 6 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square) முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டதுடன் கனடாவின் அரசியல் கட்சிகளான கன்செர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி, NDP கட்சி ஆகிய கட்சிகளில் இருந்துRead More →

கனடாவின் தியோடர் பகுதியிலுள்ள நெடுஞ்சாலை 16ல் பயணித்து கொண்டிருந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது காரில் பயணித்த Deloris Taniskishayinew(வயது 37), Tracey Taniskishayinew(வயது 28) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர். இதேவேளை மற்றொரு நபர் சிறிய காயங்களுடன் ஜோர்க்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார்ச்சாரதி காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பியுள்ளார். இவ்விபத்தின் விசாரணைகள் காரணமாக சுமார்Read More →

கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில அமைந்துள்ள் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்காலச்சார விழாவில் முதன்முறையாக தமிழர்களைப் பிரதிநிதித்தவப்படுத்தி ஈழம் சாவடி பல சிங்களம் விடுத்த சவால்களைக் கடந்து இம்முறை சிறப்புற அமைந்தது. பிராம்டன் தமிழ் ஒன்றியத்தின் முன்முயற்சியில் பிராம்டன் நகரில் அதிகம் வதியும் தமிழர்களின் சார்பில் இச்சாவடி அமைந்தது. கலாச்சாரங்களின் சங்கமாக அமையும் இவ் மூன்று நாள் விழாவில் அமையும் 13 கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும்Read More →