மட்டு – யாழ் – பொலன்நறுவையில் மைத்திரி பாரிய வெற்றி….

Maithriஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ இதன்படி

இரத்தினபுரி மாவட்டம் – தபால் வாக்குகள்
பெயர் சதவீதம் % வாக்குகள்

 

மஹிந்த
56.6% 11864
மைத்திரிபால
43.2% 9053

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை தொகுதி

மைத்திரிபால சிரிசேன – அன்னம் – 2637
மகிந்தராஜபக்ஸ – வெற்றிலை – 466

தபால்மூல வாக்களிப்பின் உத்தியோகமற்ற செய்திகள்

பெலன்நறுவை

மைத்திரி 9418
மகிந்த 4309

மட்டக்களப்பு
மைத்திரி 5448
மகிந்த 1500