கனடா அரசியலில் முதலிடம் பிடிக்கும் ஏழு பேர் பட்டியலில் ராதிகா சிற்சபேசன்!

Rathika-MP-150NDPகனடா அரசியலில் முதலிடம் பிடிக்கும் ஏழு பேர் பட்டியலில் இலங்கைத் தமிழரான ராதிகா சிற்சபேசனின் பெயரும் அடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழினத்துக்கு புதிய கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது.
இது குறித்த தகவல்களை கனேடிய ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழ் சமூகத்தில் இருந்து முதலாவதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ராதிகா சிற்சபேசனின் பெயரும் உள்ளது.

இதன் மூலம் தமிழினத்துக்கு புதிய கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது.

இதில் முதல் பிரதமர், 50 ஆண்டுகளாக கனடா நாடாளுமன்றினை அலங்கரித்த முதல் உறுப்பினர் உள்ளிட்ட முதலிடம் பிடிக்கும் ஏழு பேர் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன.

canada_rathika_001