டோகா கட்டாரில் இளைஞர்களால் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு

5அரபு நாடுகளிலும் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தில் இலங்கை அரசாங்கம் மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்தழித்து தரைமட்டமாக்கியுள்ளது. ஆனால் உலக தேசம் எங்கும் இன்று மாவீரர்களுக்கு தமிழீழ மக்கள் வீரவணக்கம் செலுத்தி வருகின்றார்கள்.

இதன்படி இன்று டோகா கட்டாரிலும் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.45 6