வட அமெரிக்க தமிழர் பேரவையின் (FeTNA) 26 வருட சரித்திரத்தில் முதல் முதலாக எதிர்வரும் சுலை 4-7 ம் தேதிகளில் சோனி டடுவத்தில் நடக்கவிருக்கும் தமிழ் விழாவிற்க்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், விழா வெற்றியாக நடைபெற வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எழுதிய செய்தி பின்வருமாறு: அன்பிற்குரிய வட அமெரிக்கா வாழ் தமிழ்ச் சகோதரர்களே, சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்புரிமையுடன் கூடிய வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில்Read More →

நோர்வே நாடாளுமன்றத்தில் நோர்வே ஈழத்தமிழர் அவை ஒழுங்கு செய்த அரசியல் விவாத கூட்டத்தில் அனைத்துலக ஈழத் தமிழர் அவையினர் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நோர்வே நாடாளுமன்றத்தின் வெவ்வேறு அரங்கில் நாள் முழுவதும் நடந்த தொடர்ச்சியான கூட்டங்களில் நோர்வே ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியை சேர்ந்த பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கொள்கை வகுப்பாளர்களை தமிழர் பிரதிநிதிகள் சந்தித்தனர். இச்சந்திப்பின்பொழுது, தமிழீழத்தில் இன்றளவும் தொடர்ச்சியாகRead More →

இலங்கை இந்திய கிரிக்கெட் போட்டி லண்டன் காடிப் மைதானத்தில் நடைபெற்ற போது, தமிழீழ விடுதலை புலிகளின் கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த யோகேஸ்வரன் மணிமாறனுக்கு கொழும்பு பிரதான நீதவான் சர்வதேச பிடிவிராந்து ஒன்றை பிறப்பித்துள்ளார். யோகேஸ்வரன் மணிமாறன் இலங்கையில் வங்கியில் பண மோசடியில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

இணுவில் ஒன்றியத்தின் பிரித்தானியக் கிளையின் வசந்தகால விளையாட்டு விழா நேற்று முந்தினம் லண்டனில் நடைபெற்றது. லண்டனில் புகழ்பெற்ற “வொறண் பாம்” மைதானத்தில் கடந்த 29.06.2013 சனிக்கிழமையன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றலுடன் ஆரம்பமான இந்த விளையாட்டு விழா மாலை 8:00 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக தாயகத்திலிருந்து எழுத்தாளர் திரு. தம்புசிவா அவர்களும், பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. விரேந்திர சர்மா, பிரித்தானியாவிற்கான ஐரோப்பிய பாராளுமன்றRead More →

நாடுகடந்த தமிழீழ அரசியிலும் தமிழீழமும் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க வாழ் தமிழ்மக்களின் பெருநிகழ்வாக ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் வட அமெரிக்க பேரவையின் தமிழ்விழாவின் உபநிகழ்வாக இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது. தமிழகத்தில் இருந்து பேராளர்கள் பலர் இக்கருத்தரங்கில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணிவரை Hotel Novotel Toronto Centre,Read More →

லண்டன் கொலின்டேல் பகுதியில் தமிழர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கில் காத்திருந்த சிங்களவர்கள் மீது எதிர்பாராதவிதமாக பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது தமிழின ஆர்வலர்கள் மற்றும் சிங்களவர்கள் இடையிலான கருத்து மோதல் மற்றும் பரஸ்பர தாக்குதல் நடைபெற்றது தெரிந்ததே. இந்நிலையில் ஓவல் மைதானத்தில் வைத்து தமிழின ஆர்வலர்கள் மீது வார்த்தைகளால் வசைபாடிய மற்றும் தாக்குதல் மேற்கொண்டவர்கள், அவர்களது நண்பர்கள்Read More →

இன்று பாரிசில் நடைபெற்ற குர்திஸ்தான் இளைஜர் எழுச்சி விழாவில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழீழ மக்களின் ஆதரவை குர்திஸ்தான் மக்களின் விடுதலை போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்து குர்திஸ்தான் மக்களின் கலை காலாச்சார, பாரம்பரிய நடனம், பாரம்பரிய விளையாட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சார்செல் நகரில் நெல்சன் மண்டேலா விளையாட்டு அரங்கில்  செயின் செயின் டேனி பாராளுமன்ற உறுப்பினரும்  சர்செல் நகரபிதா Francois Pupponi யும் கலந்துRead More →

தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்தில் 1 இலட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டதன் ஊடாக, தமிழீழ விடுதலையின் மீதான உறுதிப்பாட்டை தமிழ்மக்கள் மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த மே18ம் நாள் முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பில் இடம்பெற்றிருந்த ஊடகநிகழ்ச்சியொன்றில் பங்கெடுத்திருந்த பொழுதே இக்கருத்தினை அமைச்சர் பாலாம்பிகைRead More →

தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் (TEFA) எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டின்வோல்ட் ஹில் (Tynwald Hill) சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றது. சென். ஜோன்ஸ், ஐல் ஒஃப் மான் (St.John’s, Isle of Man) எனும் இடத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A. and St. John’s United F.A. ஆகியவை போட்டியிடுகின்றன. இவ்வாறான சர்வதேச அளவில்Read More →

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் கடந்த மே 18ம் நாள் முரசறையப்பட்டிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பிலான விடயங்கள் பல்வேறு முஸ்லிம் பிரதிநிதிகளினால் வரவேற்கப்பட்டுள்ளது. முரசறையப்பட்டிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தில் நிலைப்பாடுகள் தொடர்பிலான வரைவின் 10வது சரத்தில் ‘தமிழீழத்தில் வாழும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான மக்களின் உரிமைகள் மதிப்பளித்துப் பேணப்படும். முஸ்லீம் மக்களின் தனித்துவமான அடையாளங்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்கள் விரும்பும் வகையில் தமதுRead More →