Submitted by admin on Fri, 2010-03-05 09:37
சி.டி.ஆர் கனடா வானொலியில் மனித உரிமைகள் மற்றும் போரால்
பாதிக்கப்பட்டோர் பற்றிய மனிதம் - மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர்
அக்னி சுப்ரமணியத்தின் செவ்வி இன்று (05.03.2010) காலை இந்திய நேரம் 8
மணிக்கு நேரலையாக ஒலிபரப்பப்பட்டது. அதனை கீழ் உள்ள இணைப்பை சொடிக்கி
கேளுங்கள்.
http://www.tamilnewscenter.com/audio/ctr_05032010.mp3
உங்கள் தமிழ் உறவுகளுக்கு ஆனுப்பவும்
மனிதம் - மனித உரிமை அமைப்பு
www.manitham.net
»
- admin's blog
- Login or register to post comments


