வன்னியில் பல பகுதிகளில் படையினரின் சீருடைகள் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.வன்னியில் சிறிய முகாம்களில் உள்ள படையினர் அருகில் உள்ள கிணறுகள் மற்றும் குட்டைகளில் குளிப்பதற்குச் செல்வது வழக்கம்....
மேலும்

