இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியருக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. லண்டனில் உள்ள புனித மேரி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்ட கேட் மிடில்டன் சுமார் 10 மணி நேரம் பிரசவ வலியுடன் போராடிய பிறகு குழந்தை பிறந்தது. இங்கிலாந்து ராஜவம்சத்தின் பெண்களுக்கு பிரசவம் பார்த்த கைராசி பெண் டாக்டரான மார்கஸ் ஸ்கெட்செல் தலைமையில் கேட் மிடில்டனுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் குழுவில் எதிர்கால இங்கிலாந்து இளவரசரை வரவேற்கRead More →