பிரான்ஸ்சின் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள மாணிக்க பிள்ளையார் ஆலயவருடாந்த தேர் திருவிழா 01.09.2013 அன்று இடம்பெற்றது. பெரும்திரளான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தமை கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. இவ்விழாவில் பல்லினமக்களும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்தமை அத்துடன் லஷ்சப்பல் பகுதியில் அமைந்திருந்த சகல வியாபர ஸ்தாபனங்களும் இவ் விழாவில் கலந்துகொண்ட சகல மக்களுக்கும் உணவு மற்றும் குளிர்பானங்களும் வழங்கி தேர் திருவிழாவை விமர்சையாக கொண்டாடினர். இவ் விழாவில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாடுமீன்Read More →