ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் ESLISE St.Vincent de Paul மண்டபத்தில பி. பகல 3.00 மணிக்;கு ஒளியேற்றலுடனும் தாய்மண்ணின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒளியை மூத்த தமிழர்களும் தமிழ் மக்களின் நீண்டகால நண்பரும் உறவினைப்பேணிவரும் வணபிதா அவர்களும் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இவ்நிகழ்வின் நோக்கத்தையும் பங்களிப்பு பற்றியும் தெரியப்படுத்தி அனைவரையும் வரவேற்றுக்கொண்டனர். மாவீரர் பாடல் தமிழ் உணர்வுபபாடல் வணக்க வரவேற்பு தமிழீழ தேசிய ஆன்மாவின்Read More →

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களினதும், அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு. 14.12.2013 சனி, பிற்பகல் 16:00 மணி St.Fiden Kath. Kirche Saal, Greithstrasse 9, 9000 St. Gallen வீரத்தின் வித்துகளிற்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடன் அழைகின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ்Read More →

சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரேயன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவடைந்தது. தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்துவிட்டதாக சிங்களம் முரசுகொட்டிய வேளை, சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரேயன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைRead More →

டென்மார்க் தமிழர் விளையாட்டுத் துறையினரால் நடாத்தப்பட்ட கரபந்தாட்டப் போட்டியில் 11 கழகங்கள் பங்குபெற்றன. 07.11.2013 அன்று தமிழிழ விடுதலைப் புலிளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 7ம் ஆண்டின் நினைவாக டென்மார்க் தமிழர் விளையாட்டுத் துறையினரால் நடாத்தப்பட்ட கரபந்தாட்டப் போட்டியில் 11 கழகங்கள் பங்குபெற்றன. ஆரம்ப நிகழ்வாக தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து அகவணக்கத்துடன் அனைத்து விளையாட்டு வீரர்களும்Read More →

தமிழீழ மண்மீட்ப்பு போரில் சாவடைந்த மக்களுக்காகவும் மாவீரர்கனளுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் நாள் ஆரம்பமாகியது. தமிழீழ தேசியக் கொடியை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் பார்த்தீபன் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழ சா்வதேச பணியகம் விடுத்த அறிவித்தல் ஒலிபரப்புடன் மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. இலங்கை அரசு திட்டமிட்டு மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்திருந்த போதிலும் பிரான்ஸ் நகரில் தமிழீழ போருக்கக தம்மைRead More →

சுவிட்சலாந்து நாட்டில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம் எழுச்சியுடன் ஆரம்பமானது. அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் களைப் பெறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்தார். பொதுச் சுடரினை இன்றைய நிகழ்வின் சிறப்பு அதிதி தமிழ் நாட்டில் இருந்து வருகைதந்த வீரசந்தானம் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தாயக விடுதலையில் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் பெற்றார் உறவுகள் தொடர்ந்து சுடரேற்றிRead More →

லண்டனில் இலங்கைப் போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூர்வதற்கான ”மாவீரர் தின நிகழ்வுகள்” எக்ஸ்சல் மண்டபத்தில் நடந்தது. பிரிட்டனைச் சேர்ந்த ”தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம்” என்னும் அமைப்பினால் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். நண்பகல் அளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பிரிட்டன் வாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர். பெரும்பாலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களையும், வேறு இயக்கங்களில் இருந்து உயிரிழந்த சிலரையும் சேர்த்து இன்றுRead More →

உலகெங்கும் உள்ள தமிழர்களால் மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகவும் எழுச்சிபூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில், கனடாவிலும் மாணவர்களால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளில் மாவீரர் வணக்க நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதாலாவது நாள் நிகழ்வுகளாக ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் டவுன்ரவுண் வளாகத்திலும், ஹமில்டன், மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்திலும் மாவீரர் வார வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இவற்றில் மிகவும் உணர்வுபூர்வமாக மாணவர்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கான தமது வணக்கத்தை செலுத்தினர். கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வுகளில்Read More →

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை யொட்டி எண்ணெய்க்காப்பு வைக்கும் இரண்டு நாள் நிகழ்வில் முதலாம் நாள் நிகழ்வு புதன்கிழமை நண்பகல் பிரதிஷ்டா வித்தகர் கிரியாக்ரமஜோதி பிரம்மஸ்ரீ இலஷ்மீகாந்த ஜெகதீசக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. 19ம் திகதி செவ்வாய்கிழமை கிரியைகளுடன் ஆரம்பமாகி இரண்டு நாள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வின் முதலாம் நிகழ்வு புதன்கிழமையும் இரண்டாம் நாள் நிகழ்வு வியாழக் கிழமையும் இடம்பெற்று மறுநாள் வெள்ளிக்கிழமைRead More →

வட மேற்கு லண்டனிலுள்ள சுவாமி நாராயணன் ஆலயத்தில் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது பாரியார் சமந்தா சகிதம் கலந்து கொண்டார். இதன்போது சமந்தா தமிழ் பண்பாட்டின் பிரகாரம் சேலை அணிந்து வந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 1995ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட மேற்படி ஆலயமானது இந்தியாவுக்கு வெளியிலுள்ள மிகப்பெரிய இந்து ஆலயமாக கருதப்படுகிறது. எனினும் டேவிட் கமரூன் தனது வழமையான பாணியில்Read More →