மக்களை மகிழ்விக்க பல்வேறு வகையான நடனக் கலைகள் உள்ளன. இவை தற்போதெல்லாம் அவற்றில் நவீன யுக்திகள், தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டு மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன.Read More →

தற்போதைய கால கட்டத்தில் காதல் என்பது பேஷனாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே கொலைகள் அதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு பிரதான காரணமாக காதலித்து ஏமாற்றுதலே காணப்படுகின்றது.Read More →

நம்ம மகிழ்ச்சி எப்போதுமே மற்றவர்களை பாதிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.Read More →

சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகால் ஆஸ்திரேலியாவில் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில், வன விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியை அங்கு கூடியிருந்த ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து கொண்டிருந்தனர்.Read More →

தாயுடன் திருமண வைபவம் ஒன்றிற்கு சென்றுகொண்டிருந்து 12 வயது சிறுமியும் அவளின் சிறு வயது சகோதரனும் கார் ஒன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.Read More →

இப்போதெல்லாம் ஆண்களுக்கு நிகராக பெண்கள் எதிலும் சாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனை நிரூபிக்கும் விதமாக அண்மைக் காலங்களில் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.Read More →

லண்டன் நகரின் வடபகுதியில் உள்ள முஸ்வெல் ஹில் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு வாலிபர் தனது காதுகளில் ஹெட்போனை மாட்டியபடி, ஐபோன் மூலம் ‘வாட்ஸ்அப்’பில் மூழ்கிப் போனவராய் நடைபாதை வழியாக வந்து கொண்டிருந்தார்.Read More →

வெங்காயம் வெட்டுவதற்கும் ஒரு தனி திறமை வேண்டும். காரணம் ஒரு சில வெங்காயத்தை வெட்ட ஆரம்பிக்கும்போதே கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்ட ஆரம்பிக்கும்.Read More →

எதையும் இலகுவாக சாதிப்பதில் பெண்களுக்கு நிகர் அவர்களே தான். ஆனால் அதுவும் எவ்வளவு காலத்திற்குத்தான் நிலைக்கும் என்ற வகையில் ஒரு ஆவணப்படம் ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள்.Read More →

பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் பீலே, தனது 75 வயதில் மூன்றாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வரும் மார்சியா சிபிலே ஆஹோக்கியை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.Read More →