முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சோளமாவு, இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர முகம் பொலிவு பெறும். இதை தினமும் செய்யக்கூடாது. 15 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்Read More →

இப்போது குளிர் காலம் என்பதால் நாம் உண்ணும் உணவுப் பழக்கங்களில் சில மாற்றங்களை கொண்டு வருவது அவசியம். அப்போதுதான் உடல் ஆரோக்கியத்தை சரியாக பேண முடியும். அதற்கு என்ன செய்யலாம்? மழை மற்றும் குளிர் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதேநேரம், காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும்Read More →

பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, இந்த ஏழு உணவுகளும் பெண்களின் மிகச்சிறந்த சூப்பர் இளமை காக்கும் உணவுகளாகும். உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் சக்தியுடன் வாழவும் இந்த உணவுத் திட்டம் உதவும். இதன் மூலம் 1000 முதல் 1200 கலோரி உணவையே நாம் சாப்பிடுவதால் இளமைத் துடிப்புடன் வாழலாம். காலையில் சாப்பிடப்படும் ஆரஞ்சு, மஞ்சள் நிறமுள்ளRead More →