உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் இதோ சில மருத்துவ குறிப்புகள். வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்காயத்தை நெய்யில் போட்டு பொரித்து சாப்பிடவும்.Read More →

குறட்டை மன உளைச்சலை தருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகிறது. சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை ஏற்படுகிறது.Read More →

முந்திரிப் பருப்பானது அதிகளவு கனியுப்புக்களை கொண்டது. அதன் பழம் மரங்களில் தொங்கிய வண்ணம் காணப்படுகிறது, பழத்துக்கடியில் அதன் விதையை கொண்டுள்ளது.Read More →

உணவு உண்ட பின் அத்திபழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் ஜீரணமடைய செய்து உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது. மேலும் 100 கிராம் அத்திபழத்தில் 107 கலோரிகள் உள்ளன, குறிப்பாக கொழுப்பு சத்து (0.1கிராம்) உள்ளது. இதில் கால்சியம்,இரும்புசத்து,மெக்னீசியம்,விட்டமின் B-12 ஆகியவை அதிக அளவில் கிடைகின்றன.Read More →

நாம் குடிக்கும் தண்ணீருக்கு உடல் எடை அதிகரிப்புடன் போராடும் ஆற்றல் உள்ளதென ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. ஆய்வின்படி குடி தண்ணீர் மாப்பொருளை கொண்டிருப்பதில்லை, அத்துடன் இலிப்பிட்டு, புரதங்களையும் கொண்டிருப்பதில்லை.Read More →

கர்ப்பமானது பல வகையான அனுபவங்களையும், மாற்றங்களையும் தருகிறது. இம் மாற்றங்கள் உடல் சார்ந்த, மனநிலை சார்ந்த, உணர்ச்சி சார்ந்த மாற்றங்களாக இருக்கலாம்.Read More →

நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.Read More →

ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் பெண்களில் சிலர் ஜம் மென்று அழகாக காட்சியளிப்பர். அதைப் பார்த்து பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு. இளமையை தக்க வைத்துக் கொள்ள என்ன தான் சாப்பிடுகிறாரோ? என்று நினைப்பதும் உண்டு.Read More →