கர்நாடக மக்களை குறை கூறாதீர்கள், எங்களுக்கும் தண்ணீர் இல்லை என்று மத்திய மந்திரி சதானந்த கவுடா கூறிஉள்ளார். கர்நாடகம் காவிரியில் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து, கர்நாடகாவில் வன்முறை வெடித்து உள்ளது. கர்நாடகாவில் தமிழர்களை குறிவைத்து கன்னட அமைப்பினரால் தாக்குதல் நடத்தப்படுகிறது. துணை ராணுவப்படை அனுப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் வன்முறை தொடர்பான செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இன்றும் தமிழக பதிவுRead More →

காவிரி விவகாரத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில மக்கள் அமைதி காக்கவேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு நகரில் நேற்று போராட்டக்காரர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த 40–க்கும் மேற்பட்ட பஸ்களை தீ வைத்து எரித்தனர். மேலும் 50–க்கும் மேற்பட்ட லாரிகளையும் கொளுத்தினார்கள். தமிழர்களின் கடைகள், ஓட்டல்களும் சூறையாடப்பட்டன. கர்நாடகாவில் தமிழக பதிவு எண் கொண்டRead More →

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் நாளை சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- மத்திய மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது. அது ஆந்திராவின் வடக்கு பகுதிக்கும், ஒடிசாவின் தெற்கு பகுதிக்கும் இடையே உள்ளது. குறைந்த காற்றழுத்தRead More →

காவேரி நதி நீர் தொடர்பாக தமிழகம், கர்நாடகமாநிலம் மீது குற்ற நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது. இவ் வழக்கின் தீர்ப்பு கடந்தவாரம் தமிழகத்திற்கு காவேரி நீர் திறக்கக்கோரி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து தமிழகத்திற்கு எதிராக கர்நாடக மக்கள் போராட்டம், கடையடைப்பு, மறியல் போராட்டம் மற்றும் தமிழக முதல்வரின் உருவப்பொம்மை எரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் சமூகவலைத்தளத்தில் குறித்த போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிவொன்றை இட்டிருந்தார். இதனைRead More →

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாடகத்தில் 15-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 6-வது நாளாக போராட்டம் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகம் கடந்த 6-ந்தேதி இரவு முதல் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கண்டித்தும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக அரசை கண்டித்தும் கர்நாடகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக மண்டியா மாவட்டத்தில் பெரியRead More →

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த 6–ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடந்துவருகிறது. இந்த நிலையில் கர்நாடக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வக்கீல் ரகுபதி, மோகன் கத்தார்கி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் வீட்டுக்கு நேற்று இரவு சென்று ஒரு மனு தாக்கல்Read More →

புதுச்சேரி மாந்தோப்புக்கு ‘பாரதி குயில் தோப்பு’ என பெயரிட வேண்டும் என்று புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமிக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி-பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எட்டிக் கசப்புதான் கேள்வி:- காவல் நிலையங்களில் புகார் மனு கொடுத்தால் அதில் ஒளிவு மறைவு கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு அளித்துள்ளதே? பதில்:- உச்சநீதிமன்றம் ஒரு புதிய உத்தரவினை மாநில அரசுகளுக்குப் பிறப்பித்துள்ளது. அதாவது காவல்Read More →

தமிழகத்திலே இருக்கின்ற பல்வேறு அமைப்புகளும், பல்வேறு இயக்கங்களும், தாங்கள் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இந்தக்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற அந்த உணர்வு இல்லாமல், எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வோடு பாடுபட வேண்டும், பணியாற்ற வேண்டும் என்று கருணாநிதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் இல்ல திருமண விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி பேசினார்.Read More →

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருவதால் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஜனாதிபதி வருகை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகிறார். அவர், இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் செல்கிறார். குன்னூரில் நடைபெறும் ராணுவ விழாவில் கலந்துகொண்டு விட்டு மாலைRead More →

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:- பேரறிஞர் அண்ணாவின் 108-ஆவது பிறந்த நாளான 15-ந்தேதி (வியாழக் கிழமை) காலை 11 மணி அளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறி ஞர் அண்ணா உருவச் சிலைக்கு, அ.தி.மு.க.  பொதுச் செயலா ளரும், முதல்- அமைச்சரு மான ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தி, பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார். இந்த நிகழ்ச்சியில், தலைமைக்Read More →