கொக்குவில்- குளப்பிட்டி பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்ட ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அரச தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. மாணவர்களின் கொலை தொடர்பிலான விசாரணைகள் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 3 ஆம் வருட மாணவர்களான கந்தரோடையைச்Read More →

அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வாலுக்கும் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் வொஸிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகளுக்கும் இடையில் அடிக்கடி சந்திப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Read More →

தமிழகத்திற்கு கர்நாடகா மேலும் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் போராட்டம் வெடித்துள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவின் மீது கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தம் கோரும் மனுவை விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.Read More →

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துங்கள் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கிஉள்ளது. பாகிஸ்தான், பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஜெய்ஷ் இ– முகமது, லஷ்கர் இ– தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களை தங்களுடைய நாட்டில் சுதந்திரமாக நடமாட விடுவதுடன் காஷ்மீருக்குள் இந்த இயக்கங்களின் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து அவர்களின் நாசவேலைகளுக்கு ஆதரவும் அளித்து வருகிறது. கடந்த 18–ந் தேதிRead More →

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் பேரணியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இவ்விவகாரத்தில் வீடியோ பதிவை ஆதாரமாக கொண்டு அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று மொராதாபாத் போலீசார் கூறிஉள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து மொராதாபாத்தில் காங்கிரஸ்Read More →

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் அண்மையில் யாழ். எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் எதிர்ப்பு வெளியிட்டும், தென்மாகாண சபையில் இன்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்மாகாண சபை இன்று செவ்வாய்க்கிழமை கே.ஏ. சோமவன்ச தலைமையில் கூடியது. இதன்போது மாகாண சபை உறுப்பினர் ஷம்லி விதானாச்சியினால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டு, மாகாண சபை உறுப்பினர் அசோக தனவன்சவினால் பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு யோசனைக்கு ஐக்கிய மக்கள்Read More →

அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் அவர்கூடவே நடித்தவர் அப்புக்குட்டி. இதையடுத்து தற்போது அஜித்-சிறுத்தை சிவா இணைந்துள்ள மூன்றாவதுRead More →

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகராக ஒருபக்கம்Read More →

‘சுந்தரபாண்டியன்’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர்தான் சௌந்தரராஜா. இவர் தற்போதுRead More →

ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் “ஆங்கில படம் “இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்Read More →