வடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.

வடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.

கனடாவில் இருந்து அண்மையில் தமிழர் தாயகப்பகுதிக்கு சென்ற வர்த்தகப்பிரமுகர் மற்றும் சமூக சேவையாளர் திரு லோகன் ராசையா, Estate Banquet Hall  உரிமையாளர் திரு ராஜா மற்றும் சில வர்த்தக நண்பர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள அரசியல் மற்றும் வர்த்தக பிரமுகர்களுடன் சந்திப்புகளை மேட்கொண்டதுடன் அவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளையும் நல்கி இருந்தனர். இதன் ஒரு கட்டமாக வடமாகாண முதல்வர் திரு சி.வி விக்னேஸ்வரன் மற்றும் அனந்தி சசிகரன் ஆகியோரையும் நேரில் சந்தித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இவர்கள் பயணத்தின்போது எடுத்த சில புகைப்படங்களை இங்கு காணலாம்.